GLOSSARY

Language of Debates

A Member may speak in English, Mandarin, Malay or Tamil.10A A Member participating in a debate may use any or all of the four official languages in his speech.10B To facilitate understanding by all Members, simultaneous interpretation is provided in the Chamber. (See also Simultaneous Interpretation) Art 53 of the CRS and S.Os. 47, 48 and 49.

10A  The history of this goes back to February 1956, when the Legislative Assembly of the then Colony of Singapore resolved that its debates may be conducted in any of the four languages.

10B  Prior to 2007, the Standing Orders require a Member who has spoken in one language to continue to speak in that language throughout his speech except for quoting passages. A Minister/Member in charge of a matter may use any or all of the four languages in reply to matters raised in a debate. On 22 January 2007, the House resolved that until the end of the 11th Parliament, a Member may use any or all of the four official languages in a speech in the proceedings of the House. This was subsequently formalised in 2010 where the Standing Orders were amended to allow a Member to use any or all of the four official languages in a speech.

Bahasa Perbahasan

Semasa perbahasan, Anggota boleh berucap dalam Bahasa Inggeris, Mandarin, Melayu atau Tamil.10A Anggota yang berucap boleh menggunakan salah satu atau kesemua empat bahasa rasmi dalam ucapannya. 10B Demi membolehkan semua Anggota dapat memahami setiap ucapan, interpretasi serentak disediakan. (Lihat juga Interpretasi Serentak) Perkara 53 Perlembagaan Republik Singapura dan Peraturan Tetap 47, 48 dan 49.

10A Peraturan ini bermula sejak Februari 1956, apabila Dewan Undangan Tanah Jajahan Singapura pada masa itu membuat ketetapan bahawa perbahasannya boleh berlangsung dalam salah satu daripada empat bahasa tersebut.

10B  Sebelum tahun 2007, Peraturan Tetap mewajibkan Anggota yang telah berucap dalam salah satu bahasa agar terus berucap dalam bahasa tersebut bagi seluruh ucapannya kecuali ketika dia menukil sesuatu ayat. Menteri/Anggota bertanggungjawab bagi sesuatu hal boleh menggunakan salah satu atau kesemua empat bahasa itu dalam hal-hal yang dibangkitkan semasa perbahasan. Pada 22 Januari 2007, Dewan membuat ketetapan bahawa sehingga akhir Sesi Parliamen Ke-Sebelas, Anggota boleh menggunakan salah satu atau kesemua empat bahasa rasmi dalam satu ucapan semasa perbahasan di Dewan. Ini kemudiannya dirasmikan pada tahun 2010 apabila Peraturan Tetap dipinda untuk membolehkan Anggota menggunakan salah satu atau kesemua empat bahasa rasmi dalam satu ucapan.

辩论时的语言

国会议员可选择以英语、华语、马来语或淡米尔语发言。10A一般上,参与辩论的国会议员 可以以单一或所有四种语言发言。10B为了协助所有议员理解内容,会议厅里将提供同声传译。(也见同声传译)

新加坡共和国宪法第53条款。 议事常规47,48及49。

10A此项规定的历史可追溯到1956年,时为殖民地时期的立法议会决定辩论可以以四种语言中的任意一种进行。

10B在2007年之前,议事常规规定议员须以一种语言贯彻整个发言(除引述部分)。部长/负责某事项的议员可以以单一或所有四种语言进行回答。在2007年1月22日,国会决定直至第十一届国会结束,议员可以在同一发言中使用四种语言的任意一种或所有四种。2010年修订议事常规时,这一规定得以正式化,允许议员可以在同一发言中使用单一或所有四种语言。

விவாதங்களுக்கான மொழி

ஓர் உறுப்பினர், ஆங்கிலம், மாண்டரின், மலாய் அல்லது தமிழில் பேசலாம். 10A  விவாதத்தில் கலந்துகொண்டு பேசும் உறுப்பினர், நான்கு அதிகாரத்துவ மொழிகளை அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். 10B   எல்லா உறுப்பினர்களும் புரிந்துகொள்ளவதற்கு வசதியாக, விவாத அரங்கில் உடனுக்குடனான மொழிபெயர்ப்பு வழங்கப்படுகிறது.

(ஏககால மொழிபெயர்ப்பையும் பார்க்கவும்)

சிங்கப்பூர் அரசியல் அமைப்புச் சட்டம் ஷரத்து 53 மற்றும் நிலையான ஆணைகள் 47, 48 மற்றும் 49.

10A இதன் வரலாறு 1956 பிப்பிரவரியிலிருந்து தொடங்குகிறது. அப்போதைய காலனித்துவ சிங்கப்பூரின் சட்ட சபை தனது விவாதங்கள் நான்கு மொழிகளில் ஏதேனும் ஒன்றில் நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்தது.

10B 2007ம் ஆண்டிற்கு முன்னர், ஒரு மொழியில் உரையாற்றத் தொடங்கும் ஓர் உறுப்பினர்,  நூலின் அல்லது உரையின் பகுதியை மேற்கோள் காட்டவேண்டும் என்றால் ஒழிய, அவர் தம் உரை முழுவதிலும் அதே மொழியையே பயன்படுத்தவேண்டும் என நிலையான ஆணைகள் குறிப்பிட்டன. ஓர் விஷயத்திற்குப் பொறுப்பாக உள்ள ஓர் அமைச்சர்/ உறுப்பினர், விவாதத்தில் எழுப்பப்பட்ட விஷயங்கள் குறித்து பதிலுரைக்கும்போது நான்கு மொழிகளை  அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். 2007ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி, 11ம் நாடாளுமன்றத்தின் தவணை முடிவடையும் வரை, மன்றத்தின் நடவடிக்கைகளின்போது ஓர் உறுப்பினர் தமது உரையில் நான்கு அதிகாரபூர்வ மொழிகளில் ஏதேனும் ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ  பயன்படுத்தலாம் என்று மன்றம் தீர்மானித்தது. பின்னர், ஓர் உறுப்பினர் தமது உரையில் நான்கு அதிகாரபூர்வ மொழிகளில் ஏதேனும் ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ  பயன்படுத்த அனுமதிக்கும்பொருட்டு 2010ம் ஆண்டு நிலையான ஆணைகள் திருத்தப்பட்டு முறைமைப்படுத்தப்பட்டது.