GLOSSARY

Chair

The term refers to the Chair of the House or the Chair of the Committee. The Speaker occupies the Chair of the House and the Chairman sits in the Chair of the Committee. The term also refers to the person occupying the Chair, whether in Parliament or in Committee of the whole Parliament. The occupant is usually the Speaker or Deputy Speaker. Members are required to address all speeches and remarks “to the Chair” and not to any individual Member.

Kerusi atau Pengerusi

Istilah ini merujuk kepada Kerusi Dewan atau Kerusi Jawatankuasa. Speaker menduduki Kerusi Dewan dan Pengerusi menduduki Kerusi Jawatankuasa. Istilah ini juga merujuk kepada orang yang duduk di Kerusi berkenaan, sama ada dalam Parlimen atau dalam Jawatankuasa seluruh Parlimen. Orang itu biasanya Speaker atau Timbalan Speaker. Anggota dikehendaki menyampaikan semua ucapan dan kata-kata “kepada Pengerusi” dan bukan kepada manamana Anggota

国会议长或委员会主席

这个名词指国会议长或者委员会主席。国会议会主席称为议长,委员会主席则负责主持委员会会议。这个名词也用来指担任议长或国会委员会主席的人,通常是议长或副议长。议员在发言时,必须对议长而不是个别议员讲话。

மன்றத் தலைவர் / குழுநிலைத் தலைவர்

மன்றம் அல்லது குழுவின் நாற்காலியை இச்சொல் குறிக்கும். மன்றத்தின் நாற்காலியில் மன்ற நாயகரும் குழுவின் நாற்காலியில் குழுத் தலைவரும் அமர்ந்திருப்பார்கள்.

நாடாளுமன்றம் அல்லது ஒட்டுமொத்த மன்றத்தின் குழுவில் தலைமையேற்பவரையும் இச்சொல் குறிக்கும். அதில் அமர்பவர் மன்ற நாயகர் அல்லது துணை நாயகராக இருப்பார். பாரம்பரியமாக உறுப்பினர்கள் மன்ற நாயகர் குழுவிற்குத் தலைமை ஏற்ற போதும் அவரை “மன்ற நாயகர்” என்றே அழைக்கவேண்டும். “தலைவர்” என்ற சொல்லை, நாயகர் அல்லது துணை நாயகர் இருவரும் இல்லாதபோது மற்றொரு உறுப்பினர் நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்கும்போது “தலைவர் “ என்று அழைக்கவேண்டும்.