GLOSSARY
Debate
A formal discussion in Parliament or Committee in which different views may be expressed. All debates proceed from a motion. The Member moving it makes a speech explaining the basis for the motion. The Speaker or Chairman then proposes the motion as a question. Debate may take place on the motion, with Members speaking for or against it. The mover of an original motion has up to 40 minutes to introduce the motion and only he has the right of reply. Reply is limited to 40 minutes. During the debate in Parliament, Ministers (including Ministers of State) and Parliamentary Secretaries are given up to 40 minutes to speak and Members are given up to 20 minutes. At the end of the debate, the Speaker or Chairman puts the question on the motion and a vote is taken. The decisions of the House and its votes are published in the Votes and Proceedings, and the verbatim speeches are published in the Singapore Parliament Reports. (See also Hansard, Language of Debates, Rules of Debate and Votes and Proceedings) S.Os. 41 and 48(8).
Perbahasan
Perbincangan rasmi dalam Parlimen atau Jawatankuasa, yang mengungkapkan berbagai pandangan. Setiap perbahasan bertolak daripada satu usul. Anggota yang mengajukan usul memberi ucapan yang menjelaskan asas usul itu. Speaker atau Pengerusi kemudian mengemukakan usul itu sebagai satu soalan. Perbahasan mungkin berlangsung atas usul itu, dengan sejumlah Anggota berucap menyokong atau menentangnya. Anggota yang mengajukan usul yang asal diberikan masa hingga 40 minit untuk membentangkan usul dan beliau sahaja yang memegang hak untuk menjawab. Jawapannya dihadkan kepada 40 minit. Semasa perbahasan di Parlimen, Menteri (termasuk Menteri Negara) dan Setiausaha Parlimen diberi masa hingga 40 minit untuk berucap dan Anggota pula diberi hingga 20 minit.
Di akhir perbahasan, Speaker atau Pengerusi mengemukakan soalan atas usul tersebut dan pengundian dijalankan. Keputusan Dewan dan hasil undian diterbitkan dalam Keputusan dan Prosiding Mesyuarat, manakala ucapan verbatim disiarkan dalam Laporan Parlimen Singapura. (Lihat juga Hansard, Bahasa Perbahasan, Peraturan Perbahasan dan Keputusan dan Prosiding Mesyuarat)
Peraturan Tetap 41 dan 48(8).
辩论
在国会或委员会中展开的讨论,部长和议员可表达他们不同的观点和意见。议员得在一项动议提出讨论之后再发言。负责提出该项动议的议员将发言解释动议的基础。然后,议长或主席将提出动议、就该议题进行讨论。接着,议员就该议题进行讨论和辩论,并可持赞成或反对立场。负责提出该动议的议员有四十分钟的时间介绍动议内容,只有他有权答复议员询问。答复时间限制为四十分钟。国会辩论时,部长(包括政务部长)及政务次长有四十分钟的发言时间,而议员则有二十分钟发言。
辩论结束前,议长或主席将提出动议议题、进行表决。国会表决的结果以及表决票数将记录在议案中,而所有议员在国会的发言都将记录在新加坡国会报告。
(也见国会议事记录,辩论时的语言,有关辩论的规则及议案)
议事常规41及48(8)。விவாதம்
நாடாளுமன்றத்தில் அல்லது குழுவில் பல்வேறு கருத்துக்கள் கூறப்படும் ஒரு முறையான விவாதம். எல்லா விவாதங்களும் ஒரு தீர்மானத்திலிருந்து தொடங்கும்.அதனை முன்மொழிபவர் தீர்மானத்திற்கான அடிப்படை என்ன என்பதை விளக்கிப் பேசுவார். மன்ற நாயகர் அல்லது குழுத் தலைவர் அந்தத் தீர்மானத்தை ஒரு கேள்வியாக முன்மொழிவார். தீர்மானத்தின் மீது,உறுப்பினர்கள் அதனை ஆதரித்தோ எதிர்த்தோ பேசி,விவாதம் நடைபெறலாம். தீர்மானத்தை முதலில் முன்மொழிந்தவர், 40 நிமிடங்கள் வரை அத்தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசலாம் என்பதுடன், அவருக்கு மட்டுமே பதிலளிக்கும் உரிமையும் இருக்கும். அத்தகைய பதிலளிப்பு 40 நிமிட நேர வரையறைக்கு உட்பட்டிருக்கும்.மன்ற விவாதத்தின்போது, அமைச்சர்கள் (துணை அமைச்சர்கள் உட்பட) மற்றும் நாடாளுமன்றச் செயலாளர்கள் பேசுவதற்கு 40 நிமிடங்கள் வரை கொடுக்கப்படும். உறுப்பினர்களுக்கு 20 நிமிடங்கள்வரை கொடுக்கப்படும்.
விவாதத்தின் இறுதியில், தீர்மானத்தின் மீதான கேள்வியை மன்றநாயகர் அல்லது குழுத் தலைவர் அவை முன் வைப்பதுடன் வாக்களிப்பும் நடைபெறும்.மன்றத்தின் முடிவும் அதன் வாக்களிப்பும் மன்றத்தின் வாக்களிப்பு மற்றும் நடவடிக்கைக் குறிப்புகளில் வெளியிடப்படுவதுடன் பேச்சின் சொல்லுக்கு சொல் உரை சிங்கப்பூர் நாடாளுமன்ற அறிக்கையிலும் வெளியிடப்படும்.
(ஹான்சார்ட், விவாதத்துக்குரிய மொழிகள்,விவாதத்திற்கான விதிமுறைகள் மற்றும் வாக்களிப்பு மற்றும் நடவடிக்கைக் குறிப்புகளையும் பார்க்கவும்)நிலையான ஆணைகள் 41, 48(8)