GLOSSARY

Hansard

Parliamentary jargon for the official report of Parliamentary debates, speeches and proceedings.8 In Singapore, it is known as the Official Report. (See also Official Report and Parliamentary Reporter).

8The name came from the Hansard family, whose firm was the original printer of the official reports of the UK House of Commons.

Hansard

Istilah khas Parlimen bagi laporan rasmi yang merekodkan perbahasan, ucapan dan prosiding sidang Parlimen.8 Di Singapura, Hansard dikenali sebagai Laporan Rasmi. (Lihat juga Laporan Rasmi dan Pelapor Parlimen)

8 Nama ini berasal daripada keluarga Hansard, pemilik syarikat yang mula-mula mencetak laporan rasmi Dewan Rakyat UK.

国会议事记录

国会专业术语,指国会上辩论、发言和议事过程的正式会议记录。8 在新加坡称为“正式议事记录”。(也见“正式议事记录”和“国会记录员”)

8 英文Hansard源于Hansard家族,他们是最早为英国下议院印刷国会会议记录的公司。

“ஹன்சார்ட்” (நாடாளுமன்ற நடவடிக்கைத் தொகுப்புகள்)

நாடாளுமன்றத்தில் ஆற்றப்படும் விவாதங்கள், உரைகள் மற்றும் அதன் நடவடிக்கைகளின் அலுவல்முறை குறிப்பு குறித்த நாடாளுமன்றச் சிறப்புச் சொல்.8 சிங்கப்பூரில் இது அதிகாரத்துவ அறிக்கை என்று அழைக்கப்படுகிறது. (அதிகாரத்துவ அறிக்கை மற்றும் நாடாளுமன்ற அறிக்கையாளரையும் பார்க்கவும்).

8இந்தப் பெயர் “ஹன்சார்ட்”-டின் குடும்பப் பெயராகும். இக்குடும்ப பெயர் கொண்ட நிறுவனம், இங்கிலாந்தின் மக்களவையின் அதிகாரப்பூர்வ கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளை முதன் முதலில் அச்சிட்டது.