GLOSSARY

Mace

An ornamental club representing the authority of Parliament and the Speaker.12 Upon the election of the Speaker, the mace is brought to lie on the Table of the House and rests on the upper brackets. It remains on the upper brackets whenever the Speaker is in the Chair of the House and is removed to the lower brackets beneath the Table when the House sits in Committee. During the Speaker’s procession, it is carried by the Serjeant-at-Arms on his right shoulder as he leads the way when the Speaker enters and leaves the Chamber. Except on occasions when the President addresses Parliament, the House cannot be constituted and no proceedings can take place without the mace.13

12The use of the mace was derived from the UK House of Commons. The mace was once used as a weapon by the Commons’ Serjeant-at-Arms.

13On 10 September 1959, Speaker Oehlers invited Members “to accept that the Mace is an essential part of the equipment of this Assembly and that this Assembly cannot, in future, be considered to be properly constituted unless the Mace be first brought into the House and laid on the Table”.

Cokmar

Belantan hiasan yang melambangkan kuasa Parlimen dan Speaker.12 Selepas pemilihan Speaker, cokmar dibaringkan di atas Meja Dewan pada pendakap atas. Cokmar tetap berada pada pendakap atas sepanjang masa Speaker duduk di Kerusi dan dialihkan ke pendakap bawah di Meja Dewan apabila Dewan bersidang dalam Jawatankuasa. Semasa perarakan istiadat Speaker, Bentara mengusungnya di bahu kanan sambil mendahului Tuan Speaker masuk dan meninggalkan Dewan. Kecuali apabila Presiden sedang berucap di Parlimen, Dewan tidak boleh duduk bersidang dan sidang tidak boleh berlangsung tanpa cokmar. 13

12Penggunaan cokmar diwarisi daripada Dewan Rakyat UK. Dulu cokmar pernah digunakan sebagai senjata Bentara Dewan Rakyat UK.

13Pada 10 September 1959, Speaker Oehlers mempelawa Anggota “supaya menerima Cokmar sebagai bahagian penting daripada kelengkapan Dewan, dan pada masa akan datang, Dewan tidak boleh dianggap duduk bersidang dengan sewajarnya kecuali Cokmar lebih dahulu dibawa ke dalam Dewan dan di letakkan di atas Meja Dewan”.

权杖

一个作为装饰的棍棒,代表国会及议长的权威。12议长在当选后,权杖将放在议事桌一侧的上托架。只要议长在席,权杖将放置于上托架。当国会进入委员会阶段时,权杖将被调移到下托架。在国会开会时,侍卫长把权杖托起撑在右肩上,带领议长步入或离开议事厅。除了总统在国会的致词时,国会不得在没有权杖的情况下召开会议。13

12 权杖的使用源于英国下议院。权杖曾被用作国会侍卫长的武器。

13 在1959年9月10日,Oehlers议长请议员同意“权杖是国会议事的重要仪轨;未来,国会召开时必须将权杖置于议事桌上方符合规程。”

மன்ற நாயகரின் முத்திரைக்கோல்

நாடாளுமன்றம் மற்றும் மன்ற நாயகரின் அதிகாரத்தைப் பிரதிநிதிக்கும் அலங்காரத் தண்டு.12நாடாளுமன்ற நாயகர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மன்றத்திற்குள் கொண்டுவரப்படும் இந்த முத்திரைக்கோல் மேசையின் மேல் சட்டத்தில் படுகை நிலையில் வைக்கப்படும. மன்ற நாயகர் தனது இருக்கையில் இருக்கும் வரை முத்திரைக்கோல் அங்கேயே இருக்கும். மன்றம் குழு நிலையில் செயல்படும்போது மேசையின் கீழ் சட்டத்தில் அது வைக்கப்படும். மன்ற நாயகர் வலம் வரும்போது, மன்றத்திற்குள்ளும் வெளியேயும் நாடாளுமன்ற ஒழுங்குமுறைக் காப்பாளர் தனது வலது தோள்பட்டையில் வைத்து அதனை எடுத்து வருவார். நாடாளுமன்றத்தில் அதிபர் உரையாற்றும்போது தவிர, முத்திரைக்கோல் இல்லாமல் கூட்ட நடவடிக்கைகளை நடத்த முடியாது.13


12இங்கிலாந்தின் மக்களவையில் முத்திரைக்கோல் பயன்படுத்தப்படும் பழக்கத்திலிருந்து இது வந்தது. பழங்காலத்தில் இந்த முத்திரைக்கோல் இங்கிலாந்து மக்களவையின் ஒழுங்குமுறைக் காப்பாளரால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.

131959ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி, நாடாளுமன்ற நாயகர் ஓஹலர்ஸ், “இந்த சபையின் அத்தியாவசியத் தளவாடமாக இந்த முத்திரைக்கோலை ஏற்றுக்கொள்ளுங்கள், எதிர்காலத்தில் இந்த முத்திரைக்கோல் சபைக்குள் முதலில் எடுத்து வரப்படாவிட்டால் கூட்டம் முறையாகக் கூட்டப்பட்டதாகக் கருதப்படாது” என்று முத்திரைக்கோலை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.