GLOSSARY
Minister
Ministers are appointed by the President on the advice of the Prime Minister, usually from among the Members of Parliament belonging to the political party commanding the majority of seats in the House. Together with the Prime Minister, they form the Cabinet. Each Minister will usually head a ministry and he will be accountable to Parliament for the policies and programmes of that ministry. A Minister may be appointed for some special work outside the work of the ministries and he is sometimes described as the Minister without Portfolio. (See also Cabinet, Front Bench, Minister of State and Parliamentary Secretary) Arts 25 and 30 of the CRS.
Menteri
Menteri dilantik oleh Presiden atas nasihat Perdana Menteri, dan biasanya merupakan Anggota Parlimen daripada parti politik yang menguasai majoriti kerusi di Parlimen. Bersama dengan Perdana Menteri, para Menteri membentuk Kabinet. Setiap Menteri biasanya mengetuai sebuah kementerian dan beliau bertanggungjawab kepada Parlimen bagi dasar dan program kementerian itu. Seorang Menteri boleh dilantik bagi memikul tugas khas di luar bidang kerja kementerian dan ada kalanya disebut Menteri tanpa Portfolio. (Lihat juga Kabinet, Barisan Depan, Menteri Negara dan Setiausaha Parlimen) Perkara 25 dan 30 Perlembagaan Singapura.
部长
总统根据总理的推荐,从国会议员中任命部长。通常从占大多数议席的政党的国会议员 中选出。他们连同总理组成内阁。每一名部长会领导一个政府部门并对该部的政策及方 案,向国会负责。部长可受委担任政府部门职务范围外的特别任务,又称“不管部长”。 (也见内阁,前座,政务部长及政务次长) 新加坡共和国宪法第25及30条款。
அமைச்சர்
பிரதமரின் ஆலோசனைக்கு இணங்க அதிபரால் அமைச்சர்கள் நியமிக்கப்படுவர். வழக்கமாக
மன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருக்கும் அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிரதமருடன் அவர்கள் அமைச்சரவையை உருவாக்குகிறார்கள். வழக்கமாக ஒவ்வொரு அமைச்சரும் ஒரு அமைச்சுக்குத் தலைமையேற்பதுடன் அந்த அமைச்சின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கும் பொறுப்பு வகிப்பார். அமைச்சுகளின் பணிகளுக்கு அப்பாற்பட்டு சிறப்புப் பணியில் ஓர் அமைச்சர் நியமிக்கப்படக்கூடும் என்பதுடன் அவர் சில சமயங்களில் இலாகா இல்லா அமைச்சர் எனவும் விவரிக்கப்படுவார்.
(அமைச்சரவை, முன் இருக்கை, துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்றச் செயலாளர் ஆகியவற்றையும் பார்க்கவும்)
சிங்கப்பூர் அரசியலைமப்புச் சட்டம் ஷரத்து 25 மற்றும் 30