GLOSSARY

Substantive Motion

A self-contained proposal which is drafted in such a way as to be capable of expressing a decision or opinion of the House. Substantive motions generally require notice. The mover of a substantive motion has a right of reply. (See also Subsidiary Motion)

Usul Substantif

Cadangan serba lengkap yang dirumuskan sebegitu rupa hingga berupaya mengungkapkan keputusan atau pendapat Dewan. Pada umumnya, usul substantif memerlukan pemberitahuan. Pengusul bagi usul substantif mempunyai hak menjawab.

(Lihat juga Usul Subsidiari)

实质动议

实质性的动议是一份内容全面的建议书,能够表达国会的决定或观点。实质性的动议一般必须事先发给通知。动议人有答复权。

(也见附属动议)

நிலைமுறைத் தீர்மானம்

உள்ளடங்கிய முன்மொழிவு . மன்றத்தின் முடிவை அல்லது கருத்தைத் தெரிவிக்கும் வகையில் அதன் வாசகம் உருவாக்கப்பட்டிருக்கும்.

நிலைமுறைத் தீர்மானத்திற்குப் பொதுவாக அறிவிப்புக் கொடுக்கப்படவேண்டும். நிலைமுறைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் பதில் அளிக்கும் உரிமையைப் பெற்றிருப்பார்.

(துணைத் தீர்மானத்தையும் பார்க்கவும்)